Posts

Showing posts from March, 2022

My mistakes

 I've started loving others' mistakes. 'cause I realise that I too make the exact same mistakes, only more subtle. 😜😎  நான் மற்றவர்களின் தவறுகளை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்.  ஏனென்றால், நானும் அதே தவறுகளை மிகவும் நுட்பமான முறையில் செய்கிறேன் என்பதை உணர ஆரம்பித்து விட்டேன்.😜😎