My mistakes
I've started loving others' mistakes. 'cause I realise that I too make the exact same mistakes, only more subtle. 😜😎
நான் மற்றவர்களின் தவறுகளை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஏனென்றால், நானும் அதே தவறுகளை மிகவும் நுட்பமான முறையில் செய்கிறேன் என்பதை உணர ஆரம்பித்து விட்டேன்.😜😎
Comments