Current Formal Education System
The current formal education system is really comfortable, convenient and works really well for parents, teachers, education officers and everybody else except one category of people - The Students. 😇😇 தற்போதைய முறையான கல்வி முறை பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மற்ற அனைவருக்கும் வசதியாக இருக்கிறது, நன்றாக வேலை செய்கிறது. மாணவர்கள் என்கிற ஒரு சாராரை தவிர. 😇😇