Happy new year 2022
In a way this celebration can be seen as pointless. In another way every day can be celebrated like new year's day. 😜 2nd one feels better. Wish you all a very happy new year. 😀
ஒரு வழியில் இந்த கொண்டாட்டத்தை அர்த்தமற்றதாக பார்க்கலாம். இன்னொரு வழியில் ஒவ்வொரு நாளையும் புத்தாண்டு தினம் போல் கொண்டாடலாம். 😜 2வது வழி நன்றாக இருக்கிறது. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 😄
Comments